'HIT THE GYM | MOTIVATE YOURSELF | BODY IS REFLECTION OF LIFESTYLE'

'HIT THE GYM | MOTIVATE YOURSELF | BODY IS REFLECTION OF LIFESTYLE'
00:27 Oct 10, 2023
'#Hit_The_Gym  மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் workout செய்ய ஆரம்பித்து ஒரு மாதமாகிறது !!  எத்தனை மாத/வருட இடைவெளிக்கு பிறகு workout செய்தாலும் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள்ளாகவே பழைய Form ஆனது வந்து விடுகிறது !!  உடல் வலிமையானது மனவலிமையை அதிகரிப்பதில் ஒரு குறிப்பிட்ட  பங்காற்றுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன் !!  அனைவரும் உடல் வலிமையை பேணுவதை வாழ்வியலாகவே மாற்றிட வேண்டும் !!' 

Tags: manoj workout , manoj gym , manoj body , adharmam gym , adharmam workout , adharmam body

See also:

comments

Characters